2026 சட்டமன்ற தேர்தல் கருத்துக்கணிப்பு பணிகள்

 


நமது பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழ் நடத்தும் தென்காசி மாவட்டத்திற்கான 2026 சட்டமன்றத் தேர்தல் கருத்துக் கணிப்பு பணிகள் இன்று தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. 

இதில் பெரும்பாலான மக்கள் தங்கள் கருத்துக்களை கூற மிகவும் தயங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அரசு அலுவலர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் எனப்படும் சாமானிய மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக கூற மிகவும் தயங்கி வருகின்றனர். 



Comments

சமீபத்திய செய்திகள்

ஜம்மு ராணுவ முகாமில் விதி மீறலில் ஈடுபட்ட நபர்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

செங்கோட்டை நூலகத்திற்கு பரிசு

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

மகளை கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற தந்தை கைது

தென்காசி ஜவுளி துறையில் புரட்சி ராஜலட்சுமி ஃபேஷன்ஃபேஷன்

திரை உலகம் கொண்டாட மறந்த நாயகன் மாதவன்

ஓட்டு போட வந்தவர் மாயம்