காஷ்மீர் என்கவுண்டர்; ஜெய்ஷ் - இ-முகமது பயங்கரவாதிகள் 3 பேர் சு*ட்டுக்கொ*லை; பாதுகாப்பு படையினர் அதிரடி..!
காஷ்மீர் என்கவுண்டர்; ஜெய்ஷ் - இ-முகமது பயங்கரவாதிகள் 3 பேர் சு*ட்டுக்கொ*லை; பாதுகாப்பு படையினர் அதிரடி..!
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாரில் நேற்று நடந்த மோதலின் போது 3 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சு*ட்டுக் கொ*ல்லப்பட்டனர்.
இவர்களில் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் மிகவும் தேடப்படும் ப*யங்கரவா*தியான சைபுல்லா என்பவனும் உ*யிரிழந்தான்.
ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதியான சைஃபுல்லா, கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்பகுதியில் தலைமறைவாக இருந்து, குறைந்தது 20 முறை பாதுகாப்பு படையினரிடம் இருந்து தப்பிச் சென்றிருக்கிறான்.
ப*யங்கரவா(திகள் மலைப்பகுதியில் உள்ள ஒரு மண் வீட்டிற்குள் மறைந்திருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து இந்த நடவடிக்கை தொடங்கியது.
குறிப்பிட்ட அந்த இடத்தை நெருங்கிய போது பாதுகாப்புப் படையினர் மீது ப*யங்கரவா*திகள் தா*க்குதல் நடத்தியபோது இந்த மோதல் தொடங்கியது.
பாதுகாப்புப் படையினர் உடனடியாக திறம்பட து*ப்பாக்கிச் சூடு நடத்தியதில் சைபுல்லா உட்பட 3 தீ*விரவா*திகள் சு*ட்டுக் கொ*ல்லப்பட்டனர்.
என்கவுன்டர் நடத்திய இடத்தில் இருந்து இரண்டு து*ப்பாக்கிகள் மற்றும் பொருட்கள் மீட்கப்பட்டன. மற்றொரு முக்கிய ஜெய்ஷ் ப*யங்கரவா*தி அடில் என்பவன் சமீபத்தில் அதே பகுதியில் பாதுகாப்புப் படையினரால் சு*ட்டுக் கொ*ல்லப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.
ப*யங்கரவா*திகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மேலும் தொடரட்டும்.

Comments
Post a Comment