7 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த 8 வயது சிறுமி.🙏🙏

 


7 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த 8 வயது சிறுமி.🙏🙏


கோவையில் மூளைச்சாவு அடைந்த 8 வயது சிறுமியின் உடல் உறுப்புகள் தானம்🙏


கோவையைச் சேர்ந்த திரு. சந்தோஷ் (78வது வார்டு கவுன்சிலர்) & திருமதி:சுகன்யா  தம்பதியின் மகளான வெண்பா, கடந்த 23ம்தேதி மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு மயங்கி விழுந்து, சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார். 😭😭


நெஞ்சம் தாங்கா துயரத்திலும், மகளின் உடல்உறுப்புகளை (சிறுநீரகம், கல்லீரல், தோல், கண்கள்) தானம் செய்ய பெற்றோர் முன்வந்த நிலையில், 7 பேருக்கு அவர் மறுவாழ்வு கொடுத்துள்ளார். 🙏🙏😭♥️


சிறுமியின் உடலுக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.🙏🙏🙏


"எல்லாம்வல்ல இறைவன் அக்குடும்பத்தினருக்கு இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பைத் தாங்கும் வலிமையையும், மன அமைதியையும் அருள்புரிவானாக. அவர்களின் துயரத்தில் நாமும் பங்கெடுத்துக் கொள்வோம். 🙏✨"

அவர்களுக்காக பிராத்திப்போம்🙏🙏

Comments

சமீபத்திய செய்திகள்

கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டியின் நோக்கம் என்ன?

யுபிஐ பண பரிவர்த்தனை தடுமாறும் மக்கள்

எலக்ட்ரிக் வாகன சந்தை. மக்களை முட்டாள் ஆக்குகிறதா?

இலஞ்சி பேரூராட்சியில் சுகாதார சீர்கேடு

youtuberகளின் அட்டகாசம்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

ஆன்லைன் வர்த்தகத்தின் அபாய மணி

அரசியல் பச்சோந்தி ஆகிவிட்டாரா? ஓபிஎஸ். விசுவாசம் தொலைந்து விட்டதா?

தமிழக ஊடகத்துறையின் அவமான சின்னமான நக்கீரன் கோபால்