மருத்துவத்துறை மாஃபியாக்களை தோலுரித்த பெண் எம்பி

 


"இந்திய மருத்துவ துறை மிக மோசமான நிலையில் இருக்கிறது. பெரிய தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் படுக்கை கட்டணங்கள், 5 நட்சத்திர ஓட்டல் கட்டணங்களை விட அதிகமாக இருக்கிறது.


தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் இன்ஷுரன்ஸ் இருக்கிறதா என்றுதான் முதலில் கேட்கிறார்கள். இருக்கிறது என்று சொல்லி விட்டால் நீங்கள் காலி! அடுத்த நொடியே பில்லிங் மீட்டர் ஓட ஆரம்பித்து விடும். தேவையே இல்லாத காஸ்ட்லியான மருந்துகளை கொடுக்கிறார்கள். சம்பந்தமே இல்லாத மருத்துவ பரிசோதனைகளை எடுக்கிறார்கள். போலி பில்களை தயாரிக்கிறார்கள். 

5 நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட வேண்டிய நோயாளியை 15 நாள் கழித்துதான் அனுப்புகிறார்கள். இனியும் இதை எல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்காமல், ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்!!"


--- ராஜ்ய சபாவில் கர்ஜித்த ஆம் ஆத்மி கட்சி 

பெண் எம்பி 

ஸ்வாதி மாலிவால் 


.

Comments

சமீபத்திய செய்திகள்

கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டியின் நோக்கம் என்ன?

யுபிஐ பண பரிவர்த்தனை தடுமாறும் மக்கள்

எலக்ட்ரிக் வாகன சந்தை. மக்களை முட்டாள் ஆக்குகிறதா?

இலஞ்சி பேரூராட்சியில் சுகாதார சீர்கேடு

youtuberகளின் அட்டகாசம்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

ஆன்லைன் வர்த்தகத்தின் அபாய மணி

அரசியல் பச்சோந்தி ஆகிவிட்டாரா? ஓபிஎஸ். விசுவாசம் தொலைந்து விட்டதா?

தமிழக ஊடகத்துறையின் அவமான சின்னமான நக்கீரன் கோபால்