திருவண்ணாமலை அருகே விபத்து ஒருவர் பலி

 

சென்னையிலிருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த அரசு பேருந்தின் முன் பகுதி டயர் வெட்டித்ததில் கட்டுபாட்டை இழந்து டாட்டா ஏசி வாகனம் மீது மோதியதில் டாட்டா ஏசி டிரைவர் தலையில் பலத்த கா*யம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ப*லியானார்.


இதை அந்த டாடா ஏசி டிரைவரின் விதி என்று  சொல்வதா??? 


இல்லை;


சரியாக பேருந்துகளை பராமரிக்காத தமிழ்நாட்டு அரசின் சதி என்று சொல்வதா?? 


என்னமோ போங்கய்யா, புள்ளிங்கோக்களை பார்த்தால் ஓரமாக போகணும்.. 


பொதுவெளியில் மது குடிப்பவர்களை பார்த்தாலும் கண்டுக்காமல் செல்லணும் 


இப்ப அரசு பேருந்துகளை கண்டாலும் பயத்தோடவே கடந்து செல்லணுமா?? 🥺🥺🥺🥺


இது பற்றிய உங்க கருத்து என்ன??




Comments

சமீபத்திய செய்திகள்

கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டியின் நோக்கம் என்ன?

யுபிஐ பண பரிவர்த்தனை தடுமாறும் மக்கள்

எலக்ட்ரிக் வாகன சந்தை. மக்களை முட்டாள் ஆக்குகிறதா?

இலஞ்சி பேரூராட்சியில் சுகாதார சீர்கேடு

youtuberகளின் அட்டகாசம்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

ஆன்லைன் வர்த்தகத்தின் அபாய மணி

அரசியல் பச்சோந்தி ஆகிவிட்டாரா? ஓபிஎஸ். விசுவாசம் தொலைந்து விட்டதா?

தமிழக ஊடகத்துறையின் அவமான சின்னமான நக்கீரன் கோபால்