தீவிரவாத பிரச்சாரம் செய்த இளைஞர் கைது

 


21 வயது கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் மாணவன் அயான் யூசுப் ஷேக் என்பவனை மகாராஷ்டிரா ATS கைது செய்துள்ளது 👇


அவன் பாகிஸ்தான் அடிப்படையிலான ஜெய்ஷ்-இ-முகமது (JeM) மற்றும் ISIS போன்ற தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகவும் டெலிகிராம் குழுக்களில் தீவிரவாத பிரச்சாரங்களைப் பகிர்ந்ததாகவும் மேலும் இரண்டு மாணவர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.


அவனது சாதனங்களில் JeM தலைவர் மசூத் அஸார், ISIS வீடியோக்கள் மற்றும் தீவிரவாத பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

Comments

சமீபத்திய செய்திகள்

ஜம்மு ராணுவ முகாமில் விதி மீறலில் ஈடுபட்ட நபர்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

செங்கோட்டை நூலகத்திற்கு பரிசு

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

மகளை கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற தந்தை கைது

தென்காசி ஜவுளி துறையில் புரட்சி ராஜலட்சுமி ஃபேஷன்ஃபேஷன்

திரை உலகம் கொண்டாட மறந்த நாயகன் மாதவன்

ஓட்டு போட வந்தவர் மாயம்