தென்காசி காய்கறி மார்க்கெட் புது பொலிவுடன்

 





தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாய்க்கால் பாலம் அருகில் உள்ள தென்காசி தினசரி காய்கறி மார்க்கெட் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்தது. தற்போது அந்தப் பணிகள் நிறைவடைந்து புதிய தென்காசி காய்கறி மார்க்கெட் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

#தென்காசி #காய்கறிமார்க்கெட் 

Comments

சமீபத்திய செய்திகள்

ஜம்மு ராணுவ முகாமில் விதி மீறலில் ஈடுபட்ட நபர்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

செங்கோட்டை நூலகத்திற்கு பரிசு

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

மகளை கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற தந்தை கைது

தென்காசி ஜவுளி துறையில் புரட்சி ராஜலட்சுமி ஃபேஷன்ஃபேஷன்

திரை உலகம் கொண்டாட மறந்த நாயகன் மாதவன்

ஓட்டு போட வந்தவர் மாயம்