தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள்

 


நமது பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழ் பாரத் கல்விக் குழுமத்துடனும் நங்கூரம் மாத இதழ்டனும் இணைந்து நடத்திய சட்டமன்றத் தேர்தல் 2026 கருத்துக்கணிப்பு முடிவுகள்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதியை பொருத்தவரை பெரும்பாலும் விவசாயம் சார்ந்த தொழில்களும் கூலி தொழிலாளர்களுக்கும் அதிகம் நிறைந்த பகுதியாக உள்ளது. இந்த பகுதியை பொருத்தவரை பல ஆண்டுகளாக பெரிய வளர்ச்சிகள் ஏதும் இல்லாத பகுதி ஆகும். 

இந்த தொகுதியில் நமது பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழ் நடத்திய கருத்துக்கணிப்பில் பெரும்பாலும் இழுப்பதி நிலையே காணப்பட்டது. எந்தக் கட்சி இங்கு வெற்றி பெறும் என்ற வாய்ப்பு தெளிவாக தெரியவில்லை. இருந்தாலும் நமது கருத்துக்கணிப்பின் கணக்குகளின் படி தி மு க கூட்டணி சிறிய அளவில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக முடிவுகள் வந்துள்ளது. 

இந்த கருத்துக்கணிப்பு வேட்பாளர் தேர்வுகள் நடைபெறுவதற்கு முன்பு எடுக்கப்பட்டது என்பதால் அந்த தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களின் பலத்தைப் பொறுத்து வாக்குகள் மாறவும் வாய்ப்பு உள்ளது. 

இங்கு தமிழக வெற்றி கழகத்தின் வாக்குகள் 10 சதவீதம் அளவிற்கு நமது கருத்துக்கணிப்பில் உள்ளதாக தெரியவந்துள்ளது.

Comments

சமீபத்திய செய்திகள்

ஜம்மு ராணுவ முகாமில் விதி மீறலில் ஈடுபட்ட நபர்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

செங்கோட்டை நூலகத்திற்கு பரிசு

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

மகளை கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற தந்தை கைது

தென்காசி ஜவுளி துறையில் புரட்சி ராஜலட்சுமி ஃபேஷன்ஃபேஷன்

திரை உலகம் கொண்டாட மறந்த நாயகன் மாதவன்

ஓட்டு போட வந்தவர் மாயம்