கிணற்றில் விழுந்த கார்

 சென்னையை சேர்ந்த வழக்கறிஞர்கள் திருவண்ணாமலை கிரிவலம் முடித்துவிட்டு மீண்டும் சென்னைக்கு சென்று கொண்டிருந்த போது விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அவர்கள் பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்திலிருந்த கிணற்றில் விழுந்தது. 😪😪


காரில் வந்த 4 பேரில் மூன்று பேர் உயி#ரிழ*ப்பு. கிணற்றில் விழுந்த காரை மீட்டு போலீசார் விசாரணை.. மற்றொருவரை தேடும் பணி தீவிரம்😪😪😪

#kanchipuram #chennai #advocate #Thiruvannamalai #girivalam #Pournami #PournamiGirivalam

Comments

சமீபத்திய செய்திகள்

கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டியின் நோக்கம் என்ன?

யுபிஐ பண பரிவர்த்தனை தடுமாறும் மக்கள்

எலக்ட்ரிக் வாகன சந்தை. மக்களை முட்டாள் ஆக்குகிறதா?

இலஞ்சி பேரூராட்சியில் சுகாதார சீர்கேடு

youtuberகளின் அட்டகாசம்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

ஆன்லைன் வர்த்தகத்தின் அபாய மணி

அரசியல் பச்சோந்தி ஆகிவிட்டாரா? ஓபிஎஸ். விசுவாசம் தொலைந்து விட்டதா?

தமிழக ஊடகத்துறையின் அவமான சின்னமான நக்கீரன் கோபால்