நெல்லை தாமிரபரணி ஆற்றின் பரிதாப நிலை

 


#தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலக்காமல் இருக்க மத்திய, மாநில அரசுகளின் கோடிக்கணக்கான நிதியில் பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்தப்படுகிறது.


ஆனால் பாதாள சாக்கடை மூலம் #ராமையன்பட்டி சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லவேண்டிய சாக்கடை நீர் மாநகராட்சியினரால் நேரடியாக #மணிமூர்த்திஸ்வரம் அருகே தாமிரபரணி ஆற்றில் விடுகின்றனர். 



இது தற்போது எடுக்கப்பட்ட காட்சிகள்..!!


அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.!




Comments

சமீபத்திய செய்திகள்

கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டியின் நோக்கம் என்ன?

யுபிஐ பண பரிவர்த்தனை தடுமாறும் மக்கள்

எலக்ட்ரிக் வாகன சந்தை. மக்களை முட்டாள் ஆக்குகிறதா?

இலஞ்சி பேரூராட்சியில் சுகாதார சீர்கேடு

youtuberகளின் அட்டகாசம்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

ஆன்லைன் வர்த்தகத்தின் அபாய மணி

அரசியல் பச்சோந்தி ஆகிவிட்டாரா? ஓபிஎஸ். விசுவாசம் தொலைந்து விட்டதா?

தமிழக ஊடகத்துறையின் அவமான சின்னமான நக்கீரன் கோபால்