தடை செய்யப்பட்ட எல்லைப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றித்திரிந்த டென்மார்க் மர்ம மனிதர்

 


🇮🇳ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் மாவட்டம் காஜுவாலா பகுதியில், சர்வதேச எல்லைக்கு மிக அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 40 வயதுடைய ரெனே என்ற நபர் போலீசாரால் பிடிக்கப்பட்டுள்ளார்.


👉பாதுகாக்கப்பட்ட மற்றும் தடைசெய்யப்பட்ட எல்லைப் பகுதிக்குள் அனுமதியின்றி நுழைந்ததற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் பிகானேரில் உள்ள கூட்டு விசாரணை மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவரது பாஸ்போர்ட் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. இது குறித்து பாதுகாப்பு அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.

Comments

சமீபத்திய செய்திகள்

கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டியின் நோக்கம் என்ன?

யுபிஐ பண பரிவர்த்தனை தடுமாறும் மக்கள்

எலக்ட்ரிக் வாகன சந்தை. மக்களை முட்டாள் ஆக்குகிறதா?

இலஞ்சி பேரூராட்சியில் சுகாதார சீர்கேடு

youtuberகளின் அட்டகாசம்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

ஆன்லைன் வர்த்தகத்தின் அபாய மணி

அரசியல் பச்சோந்தி ஆகிவிட்டாரா? ஓபிஎஸ். விசுவாசம் தொலைந்து விட்டதா?

தமிழக ஊடகத்துறையின் அவமான சின்னமான நக்கீரன் கோபால்