பரபரப்பாக போகும் #புளியரை சோதனை சாவடி! தென்காசி மாவட்டம்
பரபரப்பாக போகும் #புளியரை சோதனை சாவடி! தென்காசி மாவட்டம்.
11.4.26 முதல் கனிமவள வாகனங்கள் #குமரிமாவட்டத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக திருநெல்வேலில் இருந்து குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு செல்லக்கூடிய கனிம வள வாகனங்கள் அனைத்தும் இனி புளியரை சோதனை சாவடி வழியாக கேரளாவிற்கு நுழையும்.
ஏற்கனவே தினம்தோறும் 500 வாகனங்கள் கனிம வளங்கள் ஏற்றி கேரளாவிற்கு செல்கின்றன
600 காலிவாகனங்களாக வருகின்றன.
இந்த நிலையில் இன்னும் 500 வாகனங்கள் இந்த பாதையில் பயணித்தால் நிலைமை என்னவாகும்.
விபத்துகள் அதிகமாகும்!
சாமானியன் சாலையில் பயணிக்க இயலாத நிலை ஏற்படும்.
ஏற்கனவே 10.4.26 இன்று இரவு புளியரை சோதனை சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்.
நிலைமையை கருத்தில் கொண்டு District Collector Tenkasi | Tenkasi District Police தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
C Krishnamurali MLA | Shahin Fathima | தி.மு.இராசேந்திரன் திருமலாபுரம் | Niyas NjsR-Tvk
Adv Abubacker
#DMK #TenkasiDistrict #கனிமவளம் #ADMK

Comments
Post a Comment