மேற்கு வங்கத்தில் கலவரம். மூன்று பேர் பலி
பாம்பிற்கு பால் ஊற்றி வளர்த்துக் கொண்டிருக்கிறார் மம்தாபானர்ஜி, பற்றி எரிகிறது முர்ஷிதாபாத், மேற்கு வங்கத்தில் 30% இஸ்லாமியர்கள் இருக்கும்போதே இந்த நிலைமை என்றால் அவர்கள் 50% மாக உயர்ந்தால் மம்தாபானர்ஜி யே ஆட்சியில் இருக்க முடியாது மேற்கு வங்கத்தில் எந்த ஹிந்துவும் முதல்வராக முடியாது, இதுவே உண்மை.
அங்கு 500 பேர் வீடுகளை இழந்துள்ளனர், அவர்கள் உடமைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது, சொந்த ஊரிலேயே அந்த மக்கள் அகதிகளாக்கப் பட்டுள்ளனர்
தொடர்ந்து 3 முறை முதல்வர் ஆகியிருக்கிறார் மம்தாபானர்ஜி என்றால் அவர் சிறப்பாக ஆட்சி நடத்துகிறார் என்று அர்த்தம் இல்லை, இந்த 30% இஸ்லாமியர்கள் ஓட்டு மொத்தமாக மம்தாபானர்ஜிக்கு வாக்கு அளிக்கிறார்கள், அதுவே காரணம், அவர்களுக்கு எவ்வளவு மோசமான ஆட்சி நடத்தினாலும் பரவாயிலை ஆனால் அங்கு இருக்கும் இஸ்லாமியர்களை அரசு ஆதரிக்க வேண்டும, அவர்கள் செய்யும் தேச விரோத செயல்களுக்கு தடையாக இருக்க கூடாது, அவர்கள் எந்த வித கலவரமோ அராஜகமோ செய்தாலும் கண்டுகொள்ள கூடாது, இத்தனைக்கும் மேற்கு வங்கத்தில் இருக்கும் இஸ்லாமியர்கள் பாதிக்கு மேல் பங்களாதேஷை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது, இந்த கலவரத்திற்கு கூட வங்க தேசத்தில் இருந்து வாடகைக்கு ஆட்கள் வரவழைக்கப் பட்டுள்ளனர்
கத்தி எடுத்தவனுக்கு கத்தியில் தான் சாவு என்பார்கள் அதுபோல் இப்படி கலவரத்தை தூண்டும் மம்தாபானர்ஜி ஒரு நாள் இந்த கலவரக்காரர்களாலேயே அழிக்கப்படுவார்,
மேற்கு வங்கம் இன்னொரு காஷ்மீர் போல் ஆகிவிட்டது என்று கூறினாலும் அப்பேர்ப்பட்ட காஷ்மீரிலேயே இன்று அமைதி திரும்பிவிட்டது, ஆனால் மேற்கு வங்கம் பற்றிக்கொண்டு எரிகிறது
மேற்கு வங்கத்திற்கு அடுத்தபடியாக கேரளமும் அதற்கு அடுத்து தமிழகமும் இதை போன்ற சூழ்நிலைக்கு மாறிக்கொண்டு இருக்கிறது,
ஒரு வேளை தமிழகத்திலும் மேற்கு வங்கத்தை போல் சூழ்நிலை ஏற்பட்டால், கண்டிப்பாக அதனுடைய விளைவை திமுக ஒரு நாள் சாந்திக்கும், ஆனால் அது போல் சூழ்நிலை வருவதற்க்கு முன் தமிழகத்தை காப்பாற்ற வேண்டியது நம் கடமை, அதனால் திமுகவை வேரோடு அழிக்க வேண்டும்.

Comments
Post a Comment