ஏரலிலிருந்து தூத்துக்குடிக்கு சென்ற தனியார் பேருந்து விபத்து

 


சற்று முன்பு (07/04/2026) ஏரலிலிருந்து தூத்துக்குடிக்கு சென்ற தனியார் பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.


இந்த விபத்தின் போது பேருந்து சாலை ஓரத்தில் இருந்த தரிசு நிலத்தில் சுமார் 200 மீட்டர் தூரம் வரை ஓடி நின்றது. இதில் காயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவரும் விரைவில் நலம்பெற வேண்டிக்கொள்வோம். 🙏✨


#NewsUpdate #RoadSafety #TamilNews #Thoothukudi #Eral #BusAccident #SafetyFirst #MorningVibes #TamilNadu #PublicTransport #StaySafe 🚌⚠️



Comments

சமீபத்திய செய்திகள்

கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டியின் நோக்கம் என்ன?

யுபிஐ பண பரிவர்த்தனை தடுமாறும் மக்கள்

எலக்ட்ரிக் வாகன சந்தை. மக்களை முட்டாள் ஆக்குகிறதா?

இலஞ்சி பேரூராட்சியில் சுகாதார சீர்கேடு

youtuberகளின் அட்டகாசம்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

ஆன்லைன் வர்த்தகத்தின் அபாய மணி

அரசியல் பச்சோந்தி ஆகிவிட்டாரா? ஓபிஎஸ். விசுவாசம் தொலைந்து விட்டதா?

தமிழக ஊடகத்துறையின் அவமான சின்னமான நக்கீரன் கோபால்