சொந்தக்காசில் சூனியம் வைத்த உதயநிதி


 


திமுக அறிஞர் அண்ணா ஆரம்பித்த கட்சி என்றாலும் அக்கட்சி தற்போது கருணாநிதி குடும்பம் மொத்தம் தான் ஆண்டு அனுபவித்து வருகிறது.

 அந்த வகையில் தற்போது கருணாநிதி தொலைந்து ஸ்டாலின் ஸ்டாலினை தொடர்ந்து உதயநிதி தலைமை பதவிக்கு வர தயாராகிக் கொண்டிருக்கிறார்.

 அதற்கு முன்னோட்டமாக வாழும் சட்டமன்றத் தேர்தலில் அவரை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்யும் வகையில் ஒரு புதிய பாடலை தயார் செய்து திமுக வெளியிட்டுள்ளது.

 அது தற்போது எதிர்மறை பாதிப்பை அதிகமாக திமுகவிற்கு வழங்கி வருகிறது. அந்தப் பாடலை வைத்து தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் ரசிகர்கள், அதிமுக தொண்டர்கள், பாஜக தொண்டர்கள் மற்றும் திமுக எதிர்ப்பாளர்கள் அனைவரும் உதயநிதியையும் அந்தப் பாடலையும் வைத்து சிறப்பான முறையில் ட்ரோல்  செய்து வருகிறார்கள். இது திமுகவுக்கு பலத்த பின்னாடைவாகவே பார்க்கப்படுகிறது.


 தமிழக வெற்றி கழக விஜய் மற்றும் பாஜக அண்ணாமலை போன்ற இளம் தலைவர்களுக்கு எதிராக உதயநிதியை பெரிய தலைவராக ஒரு பிம்பத்தை உருவாக்க நினைத்து தனது சொந்த காசி சூனியம் வைத்தது போல் கொஞ்சநஞ்சம் திமுகவினரிடம் இருந்த தலைவர் இமேஜையும் டோட்டல் டேமேஜ் செய்வது போல் உதயநிதி இந்த பாடல் அமைந்து விட்டதாக திமுக வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.

 அதுமட்டுமல்லாது கட்சியில் உள்ள பல சீனியர் தொண்டர்கள் தலைவர்கள் என அனைவரும் இந்த திமுக ஒரு குடும்பத்தின் பிடியில் இருப்பதை பெரிதாக விரும்பவில்லை என்று தகவல்கள் வருகின்றன. வெளிப்படையாக யாரும் இது பற்றி திமுகவில் பேசவில்லை என்றாலும் அந்தக் குடும்பத்துக்கு எதிரான வேலைகளை உள்ளுக்குள் இருந்தே பலரும் செய்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் கசிகின்றன.

 இந்தத் தேர்தலில் பல சீனியர் தலைவர்களும் ஓரம் கட்டப்பட்டு உதயநிதி அபிமானிகளான இளம் தலைமுறை நிறை களம் இறக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அதிருப்தில் இருக்கும் பல சீனியர்களும் உதயநிதிக்கு எதிரான போன்ற ட்ரோல்களை உள்ளுக்குள் ரசித்துக்கொண்டு மறைமுகமாக ஆதரிக்கின்றனர் என்று திமுக நிர்வாகிகளிடையே பேச்சு அடிபடுகிறது.

 இதன் மூலம் தெரிய வருவது என்னவென்றால் கடந்த நான்கரை வருட ஆட்சியில் ஸ்டாலின் நிர்வாக திறமையற்றவர் என்று வெட்ட வெளிச்சமாக அனைவரும் அறிந்துள்ள நிலையில் உதயநிதியை முன்னிறுத்தி களம் இறக்கினால் அதுவும் எடுப்பட வாய்ப்பு இல்லை என்பது அரசியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

Comments

சமீபத்திய செய்திகள்

நாகர்கோவிலில் பைக் & பஸ் மோதல்; இளைஞர் உயிரிழப்பு😭😭

செங்குத்துப் பாறையின் அதிசயம் (The Balanced Rock)

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

Free fire game ஆல் வந்த வினை

படையப்பா பாகம் 2 தயாராகிறதா?

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் திறக்கப்படுமா?