தமிழகம் முழுவதும் செய்தி சேகரிப்பாளர்கள் தேவை
தற்போது வலைத்தள உலகில் வளர்ந்து வரும் நமது பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் செய்தி இணையதளத்திற்கு தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக மற்றும் பகுதி வாரியாக செய்திகள் மற்றும் விளம்பரங்களை சேகரித்து அனுப்ப முகவர் மற்றும் செய்தியாளர்கள் தேவை.
தன்னார்வலர்கள் மற்றும் சமூக சேவகர்கள் தங்கள் பகுதியில் உள்ள பொதுப் பிரச்சினைகள் பற்றிய தகவல்களையும் எங்களது பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழ்க்கு timespothigai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்திகள் மற்றும் படங்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். இதன் மூலம் உங்கள் பகுதி பிரச்சனைகளை எங்கள் இணையதள இதழ் மூலமாக மக்களுக்குச் சென்றடைய உதவுகிறோம்.
மேலும் விவரங்களுக்கு 9842871098 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.



Comments
Post a Comment