ஐசிசி அதிரடி. வங்கதேசம் அதிர்ச்சி

 "விளையாடினா இந்தியாவுலதான் விளையாடணும்.. இல்லன்னா நடையைக் கட்டுங்க – வங்காளதேசத்திற்கு ஐசிசி கொடுத்த 'மரண அடி


👉சமீபகாலமாக இந்தியா - வங்காளதேச கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையே ஒரு பனிப்போரே நடந்து வருகிறது. அதன் உச்சக்கட்டமாக, "பாதுகாப்பு சரியில்லை, அதனால நாங்க இந்தியாவுக்கு வரமாட்டோம், எங்களோட உலகக்கோப்பை போட்டிகளை இலங்கைக்கு மாத்துங்க" என பிசிபி (BCB) அடம்பிடித்தது.


👉 ஜெய் ஷா தலைமையிலான ஐசிசி, வங்காளதேசத்தின் கோரிக்கையை அப்படியே குப்பையில் வீசியுள்ளது


☀ஐசிசி-யின் அதிரடி உத்தரவு:

👉  இடமாற்றம் கிடையாது: போட்டிகள் திட்டமிட்டபடி இந்தியாவில்தான் நடக்கும்.

 👉கொல்கத்தா & மும்பை: வங்காளதேசம் விளையாட வேண்டிய ஈடன் கார்டன்ஸ் மற்றும் வான்கடே மைதானங்களில் எந்த மாற்றமும் இல்லை.


 👉புள்ளிகள் காலி: ஒருவேளை பாதுகாப்பு காரணங்களைக் காட்டி வராமல் போனால், அந்தப் போட்டிகளுக்கான புள்ளிகள் எதிரணிக்கு வழங்கப்படும் .


☀முஸ்தபிசூர் ரஹ்மானை ஐபிஎல்-லிருந்து விடுவித்த கோபத்தில், வங்காளதேச விளையாட்டு அமைச்சகம் கொடுத்த அழுத்தத்தால்தான் பிசிபி இப்படி ஒரு கோரிக்கையை வைத்தது. ஆனால், "இங்கே பாதுகாப்புக்கு எந்தக் குறையும் இல்லை, வரணும்னா வாங்க.. இல்லன்னா புள்ளிகளை விட்டுட்டுப் போங்க" என ஐசிசி கறாராகச் சொல்லிவிட்டது.

Comments

சமீபத்திய செய்திகள்

ஜம்மு ராணுவ முகாமில் விதி மீறலில் ஈடுபட்ட நபர்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

செங்கோட்டை நூலகத்திற்கு பரிசு

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

மகளை கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற தந்தை கைது

தென்காசி ஜவுளி துறையில் புரட்சி ராஜலட்சுமி ஃபேஷன்ஃபேஷன்

திரை உலகம் கொண்டாட மறந்த நாயகன் மாதவன்

ஓட்டு போட வந்தவர் மாயம்