ஊரி செக்டாரில் ஊடுருவல் முறியடிப்பு - பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை

 🇮🇳 ஊரி செக்டாரில் ஊடுருவல் முறியடிப்பு - பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை⚡


👉ஜம்மு-காஷ்மீரின் ஊரி பகுதியில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை இணைந்து நேற்று இரவு வெற்றிகரமாக முறியடித்துள்ளன.


👉 அவனிடமிருந்து ஏ.கே துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

நமது வீரர்களின் துரித செயலால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

Comments

சமீபத்திய செய்திகள்

ஜம்மு ராணுவ முகாமில் விதி மீறலில் ஈடுபட்ட நபர்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

செங்கோட்டை நூலகத்திற்கு பரிசு

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

மகளை கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற தந்தை கைது

தென்காசி ஜவுளி துறையில் புரட்சி ராஜலட்சுமி ஃபேஷன்ஃபேஷன்

திரை உலகம் கொண்டாட மறந்த நாயகன் மாதவன்

ஓட்டு போட வந்தவர் மாயம்