இந்தியர்களுக்கு அனுதாபங்கள்( சகிப்புத்தன்மை) இல்லை இளைஞர் வீடியோ வைரல்.
தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு இளைஞர் வெளியிட்டுள்ள வீடியோ வைரல் ஆகி வருகிறது.
அதில் அவர் இந்தியர்களுக்கு மற்றவர்கள் மீது அனுதாபம் இல்லை பெரும்பாலும் இந்தியர்கள் அனைவரும் சுயநலம் சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள் என்று அவர் வெளியிட்ட வீடியோவை பார்க்கும்பொழுது அவர் சொல்வது எந்த அளவு உண்மை என்பது மக்களுக்குப் புரியவரும்.
அடுத்த தலைமுறை சிறப்பாக வாழ நாம் அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
எங்கள் பொதிகை டைம்ஸ் நியூஸ் டிஜிட்டல் இதழை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
உங்கள் மேலான கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பெட்டியில் தெரிவிக்கவும்.
.
Comments
Post a Comment