டூவீலர் சென்டர்மீடியனில் மோதி மாணவன் பலி😥😥

 


டூவீலர் சென்டர்மீடியனில் மோதி மாணவன் பலி😥😥


மார்த்தாண்டம் அருகே +1 படிக்கும் மாணவர் அஜீஷ் (16) தனது நண்பரான 16 வயது சிறுவனுடன் நேற்று நட்டாலம் பகுதியில் உடற்பயிற்சி செய்வதற்காக சென்றுள்ளார். 


அப்போது சாலையில் சென்ற போது  கட்டுப்பாட்டை இழந்து சென்டர்மீடியனில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த காயமடைந்தனர்.😥😥


அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அஜீஷ் உயி*ரிழ*ந்தார்😭😭.


இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு.


#kanyakumari #nagercoil #marthandam #tamilnadu #thuckalay

Comments

சமீபத்திய செய்திகள்

கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டியின் நோக்கம் என்ன?

யுபிஐ பண பரிவர்த்தனை தடுமாறும் மக்கள்

எலக்ட்ரிக் வாகன சந்தை. மக்களை முட்டாள் ஆக்குகிறதா?

இலஞ்சி பேரூராட்சியில் சுகாதார சீர்கேடு

youtuberகளின் அட்டகாசம்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

ஆன்லைன் வர்த்தகத்தின் அபாய மணி

அரசியல் பச்சோந்தி ஆகிவிட்டாரா? ஓபிஎஸ். விசுவாசம் தொலைந்து விட்டதா?

தமிழக ஊடகத்துறையின் அவமான சின்னமான நக்கீரன் கோபால்