ஆலங்குளம் சட்டமன்றத் தேர்தல் 2026 கருத்துக்கணிப்பு

 


நமது பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழ் பாரத் கல்விக் குழுமத்துடனும் நங்கூரம் மாத இதழ்டனும் இணைந்து நடத்திய சட்டமன்றத் தேர்தல் 2026 கருத்துக்கணிப்பு முடிவுகள்

ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை அதிகபட்ச கிராமங்களும் விவசாய தொழில்களும் நிறைந்த மாவட்டமாக உள்ளது. இத்தொகுதியை பொருத்தவரை பி எச் மனோஜ் பாண்டியன் அவர்கள் அதிமுகவிலிருந்து திமுகவிற்கு கட்சித் தாவியது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமல்லாமல் திமுக கட்சியிலும் உட்கட்சி பூசல்களுக்கு வழி வகுத்துள்ளது. நீங்க திமுகவில் ஏற்கனவே பூங்கோதை ஆலடி அருணா போன்ற பிரபல வேட்பாளர்கள் உள்ள நிலையில் திரு பி எச் பாண்டியனின் திமுக வருகை என்பது அவர்களுக்கு போட்டியாக உருவாகும் என்பதில் உட்க்கட்சியின் மேலே பூசல்களை அதிகரித்துள்ளது. இதனால் திமுகவில் இந்த முறை யார் போட்டியிட்டாலும் அவர்களுக்கு எதிராக உட்க கட்சியினரை செயல்படக்கூடிய சூழ்நிலை உள்ளதாக கூறப்படுகிறது.

 மேலும் திமுகவின் மீது உள்ள அதிருப்தி மற்றும் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு கனிம வள கடத்தல் போன்ற பல்வேறு காரணங்களால் திமுக தொகுதியில் பின்னடைவை சந்திக்கிறது. மேலும் நாடார் சமூக மக்கள் அதிகம் வாழும் பகுதியாக உள்ள ஆலங்குளத்தில் அச்சமுக மக்களிடையே திமுகவுக்கு பெரும் அதிர்ச்சி நிலவுகிறது. சில நாடார் கூட்டமைப்பு சங்கங்கள் வெளிப்படையாகவே திமுகவுக்கு நாங்கள் வாக்களிக்க போவதில்லை என்று தெரிவித்து விட்டனர். இருந்தாலும் இத்தொகுதியில் அதிமுக சார்பில் அல்லது அதன் கூட்டணி கட்சி சார்பில் ஒரு வலுவான வேட்பாளர் போட்டியிடும் நிலையில் அவர்களுக்கு இத்தொகுதியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்பது மக்களின் கருத்தாக உள்ளது.

Comments

சமீபத்திய செய்திகள்

அகமதாபாத்தில் நகை கடை ஊழியரே நகைகளை கொள்ளை அடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

திமுகவின் தோல்விக்கான காரணங்கள் என்ன?

தமிழக வெற்றி கழகத்தினர் அடாவடிகள்

2026 தேர்தலில் மக்கள் அரசியல்வாதிகளுக்கு சொல்லும் பாடம்

கேரளா திருவனந்தபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

பங்குச்சந்தை நிபுணர் திரு ஆனந்த் சீனிவாசனின் மவுசு குறைகிறதா?

பொறுப்பற்ற மாப்பிள்ளையால் நடந்த விபரீதம்