சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி கருத்துக்கணிப்பு

 


நமது பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழ் பாரத் கல்விக் குழுமத்துடனும் நங்கூரம் மாத இதழ்டனும் இணைந்து நடத்திய சட்டமன்றத் தேர்தல் 2026 கருத்துக்கணிப்பு முடிவுகள் 

சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் திரு ராஜா அவர்களுக்கு உட்க் கட்சிக்குள்ளேயே கோஷ்டி பூசல்கள் உள்ளது. ஆனாலும் சங்கரன்கோவில் பொறுத்தவரை திமுக வலுவான நிலையில் உள்ளது. ஆனாலும் இந்த சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை இரு கட்சிகளிலும் நிற்கும் வேட்பாளர்களின் பலமே முக்கியமானது. அது மட்டுமல்லாது கடைசி நேர தேர்தல் யுக்திகளும் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் என்ற நிலையில் உள்ளது. 

இத்தொகுதியைப் பொறுத்தவரை யார் வெற்றி பெற்றாலும் பெரிய அளவில் வாக்கு வித்தியாசம் இல்லாமல் இழுபறி நிலையில் இருக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. 

தற்போதைய சூழ்நிலையில் இத்தொகுதியில் திமுக வலுவான நிலையில் உள்ளதாகவே தெரிகிறது.

Comments

சமீபத்திய செய்திகள்

கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டியின் நோக்கம் என்ன?

யுபிஐ பண பரிவர்த்தனை தடுமாறும் மக்கள்

எலக்ட்ரிக் வாகன சந்தை. மக்களை முட்டாள் ஆக்குகிறதா?

இலஞ்சி பேரூராட்சியில் சுகாதார சீர்கேடு

youtuberகளின் அட்டகாசம்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

ஆன்லைன் வர்த்தகத்தின் அபாய மணி

அரசியல் பச்சோந்தி ஆகிவிட்டாரா? ஓபிஎஸ். விசுவாசம் தொலைந்து விட்டதா?

தமிழக ஊடகத்துறையின் அவமான சின்னமான நக்கீரன் கோபால்