அதிமுக திமுக கூட்டணி பற்றி ஆலோசனை. உதயநிதி காரணமா?
தற்போது நடந்து முடிந்துள்ள சட்டமன்றத் தேர்தல் 2026ல் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனதால் அரசியல் சூழ்நிலையில் பெரும் குழப்பங்கள் நிலவி வருகிறது.
தமிழக வெற்றி கழகம் 107 இடங்களில் இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் அவர்களிடம் இல்லாத காரணத்தினால் அவர்களால் அரசு அமைக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. மேலும் அவர்களிடம் கூட்டணி சேரவும் அனைத்து கட்சிகளும் தயக்கம் காட்டி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி மட்டுமே அவர்களுக்கு ஆதரவளித்துள்ளது.
இந்த நிலையில் வெட்டிக் கழகத்தின் தலைவர் திரு விஜய் அவர்கள் ஆட்சி அமைத்தால் அது திமுகவில் வளர்ந்து வரும் உதயநிதிக்கு பின்னாலில் பெரும் சவாலாக அமையும். விஜய் தனது கட்சியையும், அரசியல் இருப்பையும் பலப்படுத்திக் கொண்டால் உதயநிதிக்கு பின்னடைவாக அமையும் என்பதால் திமுக ஒரு புதிய ராஜதந்திரத்தை கையாள முடிவு செய்துள்ளது.
விஜய் ஆட்சி அமைக்க விடாமல் தடுத்து அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த அதிமுக ஆட்சியை அமைத்து விட்டால் விஜயின் வளர்ச்சியை தடுத்து விடலாம் என்று கணக்குப் போட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
இதன் மூலம் திமுக தனது சுயநலத்திற்காகவும் பதவிக்காகவும் எதையும் செய்வார்கள் என்ற பழைய வரலாறுகள் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment